Tamoul /தமிழ்

photo Gayany

வணக்கம், நான் கஜானி, உங்களது பயிற்றுனர். நான் போல்லின் ஜூலியன் மையத்தில் தரம் 4 இல் படிக்கிறேன். நான் உங்களுக்கு பிரெஞ்ச் மொழியின் இலக்கணத்தில் சில நுணுக்கங்களை விளங்கப்படுத்துவதற்காக ஆறு பெட்டகங்களை உருவாக்கியுள்ளேன். இந்த பெட்டகங்களில், நீங்கள் விளக்கங்களை பெற்றுக்கொள்வீர்கள், நான் உங்களுக்கு சில உதாரணங்களை பிரெஞ்சிலும் தமிழிலும் தருகிறேன், அத்துடன் நான் இருபாசைகளையும் ஒப்பிடுவதன் மூலம் உங்களுக்கு சிறந்தவிளக்கத்தைத் தந்துதவ முயல்கிறேன்.

Bonjour, je suis Gayany, votre monitrice. Je suis étudiante au centre Pauline-Julien au niveau 4. J’ai créé 6 capsules pour vous expliquer quelques notions de grammaire française. Dans ces capsules, vous recevrez des explications, je vous donnerai des exemples en français et en tamoul et je ferai des comparaisons entre les deux langues pour vous aider à mieux comprendre.

Fiche no 1     வினைத்திரிபுமுறை – avoir – être – நிகழ்காலம்
Conjugaison des verbes AVOIR et ÊTRE au présent

Fiche no 2          avoir – être பாவனை
Utilisation du verbe AVOIR et du verbe ÊTRE

Fiche no 3          நிகழ்காலத்தில் எதிர்மறை
Négation des verbes au présent

Fiche no 4          வரையறுசுட்டு, வரையறாசுட்டு, தீர்வுப்பெரருள்
Déterminants définis, indéfinis et partitifs

Fiche no 5          சொந்தமான
Déterminants possessifs

Fiche no 6          வசன அமைப்பு  
Structure de la phrase

Fiche no 7 : இறந்தகாலம் – துணைவினைச்சொல் avoir   (நேர்முகஉறுதியுரை/ எதிர்மறை)  
Conjugaison au passé composé avec l’auxiliaire AVOIR (formes affirmative et négative)

Fiche no 8 :     இறந்தகாலம் – துணை வினைச்சொல் être   (நேர்முகஉறுதியுரை/ எதிர்மறை)
Conjugaison au passé composé avec l’auxiliaire ÊTRE (formes affirmative et négative)

Fiche no 9 : காலங்களின் பாவனை – இறந்தகாலம் –எதிர்காலம் – நிகழ்காலம்
Utilisation des temps de verbes présent, passé composé et futur proche

Fiche no 10 : மறுபெயர் சார்ந்த வினைச் சொற்கள்
Verbes pronominaux au présent (formes affirmative et négative)

Fiche no 11 : மாறுபட்ட துணை வினைச் சொற்கள்
Verbes semi-auxiliaires (formes affirmative et négative)

Fiche no 12 : – மெய்யெழுத்துக்கள் கொண்ட சொற்களின் முடிவின் உச்சரிப்பு இன்மை
 Consonnes finales muettes