Niv 1 Tamoul தரம் 1

photo Gayanyவணக்கம், நான் கஜானி, உங்களது பயிற்றுனர். நான் போல்லின் ஜூலியன் மையத்தில் தரம் 4 இல் படிக்கிறேன். நான் உங்களுக்கு பிரெஞ்ச் மொழியின் இலக்கணத்தில் சில நுணுக்கங்களை விளங்கப்படுத்துவதற்காக ஆறு பெட்டகங்களை உருவாக்கியுள்ளேன். இந்த பெட்டகங்களில், நீங்கள் விளக்கங்களை பெற்றுக்கொள்வீர்கள், நான் உங்களுக்கு சில உதாரணங்களை பிரெஞ்சிலும் தமிழிலும் தருகிறேன், அத்துடன் நான் இருபாசைகளையும் ஒப்பிடுவதன் மூலம் உங்களுக்கு சிறந்தவிளக்கத்தைத் தந்துதவ முயல்கிறேன்.

Bonjour, je suis Gayany, votre monitrice. Je suis étudiante au centre Pauline-Julien au niveau 4. J’ai créé 6 capsules pour vous expliquer quelques notions de grammaire française. Dans ces capsules, vous recevrez des explications, je vous donnerai des exemples en français et en tamoul et je ferai des comparaisons entre les deux langues pour vous aider à mieux comprendre.

Fiche no 1     வினைத்திரிபுமுறைavoir – êtreநிகழ்காலம்
Conjugaison des verbes AVOIR et ÊTRE au présent

Fiche no 2          avoir – être பாவனை
Utilisation du verbe AVOIR et du verbe ÊTRE

Fiche no 3          நிகழ்காலத்தில் எதிர்மறை
Négation des verbes au présent

Fiche no 4          வரையறுசுட்டு, வரையறாசுட்டு, தீர்வுப்பெரருள்
Déterminants définis, indéfinis et partitifs

Fiche no 5          சொந்தமான
Déterminants possessifs

Fiche no 6          வசன அமைப்பு  
Structure de la phrase

Ce contenu a été publié dans Tamoul /தமிழ். Vous pouvez le mettre en favoris avec ce permalien.